Saturday, 9 August 2014

காதல்..

காதல்..அந்த நோய் என்னையும் தாக்கியது..
இந்த நோயிலிருந்து விடுபட இரண்டு மருந்து தேவை
1.காதலில் வெற்றி என்னும் இனிப்பு மருந்து
2.காதலியை மறத்தல் என்னும் கசப்பு மருந்து!
இனிப்பு மருந்து எம்கையில் இல்லை..
கசப்பு மருந்து சாப்பிடாவிட்டால் வாழ்க்கை இனிக்காது...
இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் கசப்பு மருந்தை பருகுகிறேன்
வருங்காலம் இனிப்பாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் !